விலங்கியல்
- விலங்கியல் (Zoology) என்பது விலங்கினங்களைப் பற்றி ஆராகிற ஓர் அறிவியல் பிரிவாகும்.
- விலங்கினமும் மனித இனமும் தங்களது உடல் உறுப்புகளிலும் செயல்பாடுகளிலும் பல ஒற்றுமைக் கூறுகளைப் பெற்றிருக்கின்றன.
- விலங்கியலானது மனிதனுக்கான மருத்துவத் தேவையையும் உடல் நலனுக்கான பிற துறைகளையும் பற்றிய தெளிவான அறிவுக்கு ஒர் அடித்தளத்தை உருவாக்குகிறது.
- விலங்கியல் ஆய்வானது வனவிலங்குகளின் வாழ்க்கையைப் பேணவும். வீட்டு விலங்குகளை வளர்த்துப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
உயிரினங்களின் பல்வேறு வகைகள் (Structural Organisation)
- உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- விலங்குகள் தங்கள் உடலமைப்புக்கு ஏற்றவாறு முதுகெலும்பற்றவை (Invertebrate), முதுகெலும்புள்ளவை (Vertebrate) என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- முதுகெலும்பற்ற தொகுதிகளாவன:
- (Protozoa), துளையுடலிகள் (Poriphera), குழியுடலிகள் (Coelenterata), கணுக்காலிகள் (Arthopoda) மற்றும் வளைதசைப் புழுக்கள் (Analeda).
- மண்புழுக்கள் உழவனின் நண்பன் எனப்படுகின்றன. ஏனெனில் அவைகள் இவை மட்குடன் கூடிய மண்ணை உண்டு, மண்ணை வளப்படுத்துகின்றன.
- பறவைகளின் இறகுகள் இலேசாகவும், விரியும் தன்மையுள்ளவையாகவும் தண்ணீர் புகாதவைகளாகவும் இருக்கும்.
உயிரினங்களின் வகைப்பாடு
- ஒத்த பண்புகளுடைய உயிரினங்களை குழுக்களாக பிரித்தல் வகைப்படுத்தல் எனப்படும்.
- உயிருள்ள பொருள்களின் ஒத்த தன்மை மற்றும் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல் வேண்டும்.
- நவீன பாகுபாட்டியலின் தந்தை என அறியப்படுமவர் கரோலஸ் லினீயஸ்
- வாழும் உலகத்தை அரிஸ்டாட்டில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எனப் பிரித்தார்.
- அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் ஒரு செல் விலங்குகள்(protozoa), அவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன. ஆனால் இப்போது அவை தனி வகையாகக் கருதப்படுகின்றன.
- லினீயஸின் ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராச்சியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் (Vermes), இன்செக்டா(Insecta), மீன்கள் (Pisces), நீர் நில வாழுயிர் (Amphibia), பறவையினம் (Aves), மற்றும் மம்மாலியா (Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
- அது முதல் கடைசி நான்கும் கார்டேடா (Chordata) என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது.
விலங்குகளின் பண்புகள்:
- பல செல் கொண்டவை. வேறுப்பட்ட ஊட்ட முறை(Hetrotrophic) கொண்டது.
- வேறுப்பட்ட நிறமிகளைக் கண்டது
- கிளைகள் அற்றவை (கடற் பஞ்சு. பவளப்புச்சிகள் தவிர)
- உடல் உறுப்புகள் ,கழிவு நீக்க மண்டலம் கொண்டவை.
- சேமிப்பு உணவாக கிளைக்கோஜன் காணப்படும்.
- இனப்பெருக்கம் நடைப்பெறும்.
- வைரஸ்கள் மற்றும் உயிருள்ள செல்களிள் மட்டுமே வளர்ந்து பெறுகக்கூடிய நுண்ணுயிரிகளாகும்.
காரல் லின்னேயஸின் பங்கு :
- நவீன தாவரவியலின் தந்தை - ராஸ்ஹலீட். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்.
- மலரின் மகரந்ததாளை ஆண் பகுதி எனவும் சூலகத்தை பெண் பகுதி எனவும் வகைப்பாடு செய்தார்.
- தாவரங்களை 24 வகுப்புகளின் வகைப்படுத்தியுள்ளார்.
- ஒரு தாவரத்தின் முதல் பெயர் பேரனத்தின் பெயர் எனவும்.
- இரண்டாவது பெயர் சிற்றினத்தின் பெயர் ஆகும்.
- இதற்கு “இரு பெயரிடும் முறை” எனப்படும்.(நடைமுறையில் உள்ளது)
ஐந்துலக வகைப்பாட்டு முறை :
- விக்டேகீகர் ஐந்து உலகங்களாக வகைப்படுத்தினார்.
- மொனிரா உலகம்
- புரோட்டிஸ்டா உலகம்
- தாவர உலகம்
- புஞ்சை உலகம்
- விலங்கு உலகம்

மொனிரா வகையின் பண்புகள்
எ.கா = பாக்டீயாங்கள் . நீலப் பசும்பாசிகள்
புரோட்டிஸ்டுகளின் பண்புகள்:
- இதில் ஒரு செல் யுகேரியோட்டுகளும் அடங்கும்
- தாவர வகை புரோட்டிஸ்டுகள் – பாசி
- விலங்கு வகை புரோட்டிஸ்டுகள் -அமீபா பாரமீசியம்
புஞ்சை பண்புகள்:
- பல செல் உயிரிகள் யுகேரியோட்டுசெல் அமைப்பைக் கொண்டவை.
- செல் சுவர் கைட்டின் மற்றும் புஞ்சை செல்லுலோஸ் போன்ற பொருட்களால் ஆனது.
ReplyDeleteadvanced-systemcare-pro-crack-2 out from the Audience. By way of instance, many modern PCs have SSDs that do not profit from defragging (it may decrease their lifespan), therefore even though Advanced SystemCare carries a defrag tool.
new crack
movavi video editor khokharpc Thanks for this post, I really found this very helpful. And blog about best time to post on cuber law is very useful.
ReplyDeletewintousb enterprise farooqpc Thanks for sharing such great information, I highly appreciate your hard-working skills which are quite beneficial for me.
ReplyDelete
ReplyDeleterevoice pro crack
vocalign-pro crack
keyshot pro crack with keygen
babylon pro ng crack
recuva pro crack
ReplyDeleteglary-utilities pro crack
dr fone crack
iobit driver booster pro crack
Thanks for this post, I really found this very helpful. And blog about best time to post on cuber law is very useful. ardamax-keylogger-crack
ReplyDelete
ReplyDeletecorel draw x7 crack
Malwarebytes Premium Crack
ReplyDeleteI really appreciate your clever writing as a design for your blog.
ReplyDeleteIs it a payment problem or did you receive it yourself?
In any case, it is best to stay in writing.
It's rare to see a webpage as beautiful as this one.
tekken 3 game download
abbyy finereader corporate crack
You have a great site, but I wanted to know if you know it
ReplyDeleteany community forum dedicated to the same topics
discussed in this article? I really want to be a part
of a society where they can receive information from others with knowledge and interests.
If you have any suggestions, please let us know. I appreciate!
vsdc free video editor crack
netbalancer crack
teplate toaster crack
bs player pro crack
. As suggested, I took your advice and found it to be constructive. Thanks for helping me out when I was struggling to reach my targets.
ReplyDeleteauslogics file recovery crack
sublime text crack
postman crack
. It’s still lovely to talk to a person with a new and different perspective. I genuinely appreciate our recent chat
ReplyDeletebandicam crack
disk drill-pro crack
pinnacle studio crack
What the? I know this is a theme, but I was wondering if you know where I can find the captcha plugin for my comment form?
ReplyDeleteI use the same blogging platform as yours and I have it
are you struggling to find it? Thank you!
daemon tools ultra crack
express vpn crack
movavi video converter crack
wonderfox hd video converter factory pro crack
This is my chance to chat with a friend, because he sees the most important thing on your page.
ReplyDeleteIt is best to read blog posts.
Thank you very much for your attention to readers like me and I wish you all the best as professionals.
inpixio free photo editor crack
betternet vpn premium crack
pubg pc crack
inpixio photo clip crack
Excellent posting. I have constantly checked this blog and I am impressed!
ReplyDeleteVery useful information, especially the last part. I care a lot about this information.
I've been looking for this special information for a long time.
Thanks and good luck.
emco remote shutdown crack
coolutils total audio converter crack
inpixio photo clip crack
spotify crack
Fortunately, I stumbled upon your site (crashed).
ReplyDeleteI ordered the latest book! I have visited various blogs, but music videos are available on this very good site. Your style is very different from my other people's style.
reading things from. Thank you for posting if you have
Chance, imagine I just booked this site.
superantispyware professional crack
minitool partition wizard crack
plagiarism checker crack
Windows 10 Activator 2025 is utilizing for the activation of Windows 10 Crack, It assists the consumer to Activate windows 10 with no a few activation key.
ReplyDeleteWindows 10 Activator Free Download