HOW TO STUDY TO GROUP -2:
பொதுத்தமிழ் :
மொத்தம் 100 கேள்விகள் . அதில் இலக்கணம் 30 , இலக்கியம் 30 , உரைநடை 30 . மொத்தம் 90 இது மட்டும்தான். 6 to 12 புத்தகத்திலிருந்து கேக்கப்படுகிறது. மீதி கேள்விகள் (10 Question) சிறுகதை நூல்கள் தமிழ் சிறுகதை நூல்களின் ஆசிரியர்கள் இவற்றிலிருந்துதான் வருகிறது. இந்த பகுதியையும் நன்றாக படித்தால் தமிழில்95 கேள்விகள் சரியாக பண்ணலாம்.

அறிவியல் : (15 கேள்விகள் )
இயற்பியல் : (5 கேள்விகள்)
ஒலியியல் பகுதியிலிருந்து ஒரு கேள்வி கண்டிப்பாக இடம் பெறுகிறது. மீதி 4 கேள்விகள் மற்ற பகுதியிலிருந்து கேக்கப்படுகின்றன.
வேதியியல் : (5 கேள்விகள்)
வேதி உரங்கள் , பூச்சிக்கொல்லிகள் பகுதியிலிருந்து ஒரு கேள்வி கண்டிப்பாக இடம் பெறுகிறது. மீதி 4 கேள்விகள் மற்ற பகுதியிலிருந்து கேக்கப்படுகின்றன.
தாவரவியல் : (5 கேள்விகள்)
சுவாசம் (Refer 9th , 10th Book) பகுதியிலிருந்து ஒரு கேள்வி கண்டிப்பாக இடம் பெறுகிறது. மீதி 4 கேள்விகள் மற்ற பகுதியிலிருந்து கேக்கப்படுகின்றன.
விலங்கியல் : (5 கேள்விகள்)
இரத்தம் பற்றி – 1 கேள்வி
இரத்த சுற்றோட்டம் ( இதயம் ) - 1 கேள்வி
நாளமில்ல சுரப்பி - 1 கேள்வி ( மிக முக்கியமான பாடம்)
இனப்பெருக்க மண்டலம் - 1 கேள்வி
விட்டமின்கள் - 1 கேள்வி
நோய்கள் - 1 கேள்வி
(2011 முதல் 2014 grp 4 வரையிலும் இந்த பகுதியில் மட்டும் இருந்துதான் கேள்விகள் கேக்கப்படுகின்றன ) நரம்பு மண்டலம் , மூளை பற்றி கேக்கப்படவில்லை
No comments:
Post a Comment