Monday, 20 March 2017

1. தேரினும் சொற்பொருளறிக
ஆராய்ந்துபார்ப்பினும்வெற்றி பெறுவதானாலும்தேரில் சென்றாலும்தேரை விடவும்
  
2. மனிதவாய்க்குழிக்குள்காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை
ஓர் இணைமூன்றுஜோடிநான்கு ஜோடிஆறு ஜோடி
  
3. முதல் கம்பியூட்டர் வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ?
அமெரிக்காமலேசியாஜப்பான்சிங்கப்பூர்
  
4. திணைமாலை நூற்றைம்பது நூலின்ஆசிரியர் யார் ?
புகழேந்திப் புலவர்ஒட்டக்கூட்தர்கணிமேதாவியார்கூடலூர்க்கிழார்
  
5. யானைகளின் தந்தம்
முன் கடவாய்ப்பற்கள்பின் கடவாய்ப்பற்கள்கோரைப்பற்கள்வெட்டுப்ப்பற்கள்
  
6. தாவர இனப்பெருக்க வகைப்பாட்டில் துண்டாதல் முறை இனப்பெருக்கத்திற்கு உதாரணம்?
ஸ்போர்கள்காராஸ்போர்கள் மற்றும் காராஸ்பைரோகைரா
  
7. கோழி குஞ்சு பொரித்தலுக்கு தேவைப்படும் கால அளவு
21 நாட்கள்31 நாட்கள்42 நாட்கள்28 நாட்கள்
  
8. RDX என்பது ?
ஒரு வகை சுண்ணாம்பு வகைமருந்து வகைவெடிமருந்து வகைபூச்சிக்கொல்லி வகை
  
9. வளிமண்டலத்திலுள்ள நீர்ஆவியை அளக்க உதவும் கருவி ?
ஹெடிரோ மீட்டர்குரோமோ மீட்டர்ஹைட்ரோ மீட்டர்ஹைக்ரோ மீட்டர்
  
10. தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
11. விதிர்விதிர்த்து - சொற்பொருள் அறிக
ஹைதராபாத்சென்னைடெல்லிகல்கத்தா
படபடப்புவிதை விதைத்துஉடல் சிலிர்த்துஇலை உதிந்து
  
12. பல் விளக்க உதவும் பேஸ்டில் காணப்படும் வேதிப்பொருள் ?
சோடியம் குளோரைடுபாரக்ஸ்சால்ட் பெட்டர்ஹைட்ரஜன் பெராக்சைடு
  
13. முகப்பருக்கள் ஏற்படுவது ?
தண்ணீர் சுகாதாரம் இல்லாமல்எண்ணைய் அதிகம் பயன்படுத்துவதால்வைரஸ்களினால்பாக்டீரியாக்களினால்
  
14. 2001ஆம் ஆண்டு GSLV-D1 எங்கிருந்து செலுத்தப்பட்டது ?
தும்பாஃப்ரெஞ்ச் கயானாசந்திப்பூர்சிறீகரிகோட்டா
  
15. அப்சரா என்பது இந்தியாவின் முதல் ------?
ஹெலிகாப்டர்அணு உலைபீரங்கிமின்சார ரயில்
  
16. கிரிக்கெட் மட்டை செய்ய சிறந்த மரம் எது ?
மாமரம்தேக்குபைன்வில்லோ
  
17. அழுது அடியடைந்த அன்பர் - என அழைக்கப்படுபவர்
ஆண்டாள்அப்பர்சுந்தரர்மாணிக்கவாசகர்
  
18. மனிதர்களில் பால் பற்களின் எண்ணிக்கை ?
4122026
  
19. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்
ஆத்திச்சூடிபுறநானூறுஅக நானூறுதிருக்குறள்
  
20. உலகை சுற்றிய முதல் பலூன் விமானம் எது ?
21. கீழ்கண்டவற்றில் எது தேடு இயந்திரம் அல்ல?
கேபிள் அன்ட் வயர்லஸ்ICO Globalசோலோ ஸ்பிரிட் -3ஆர்பிட்டர் -3
கூகிள்யாகூகுரோம்லைகாஸ்
  
22. Aspirin என்பதன் வேதிப்பெயர் என்ன ?
அசிட்டிலின் ஆசிட்டேன்அசிட்டிலில்ன் ஆசிட்அசிட்டைல் சாலிசிலிக் அசிட்டேன்அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட்
  
23. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது
தூயப்பட்டு இழைகளின் இராணி எனப்படுகிறதுஇந்தியா உலகில் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறதுஆட்டின் தோலிலிருந்து கம்பளி எடுக்கும்பயோகிளிப் முறை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதுஏபிஸ் டார்சேட்டா -பாறைத்தேனி என அழைக்கப்படுகிறது
  
24. எதுகூட்டுயிரி
காளான்கஸ்குட்டாநெப்பந்தஸ்லைக்கன்கள்
  
25. திருக்குறள் -நூல் இடம்பெற்றுள்ள நூல் தொகுப்பு
காப்பியங்கள்புறப்பொருள் வெண்பாமாலைபதினெண்மேல்கணக்குபதினெண்கீழ்க்கணக்கு
  
26. வாய்க்குழியையும் இரப்பையையும் இணைப்பது
சிறுகுடல்பெருங்குடல்உணவுக்குழல்கணையம்
  
27. சூரிய கிரகணம்கீழ்கண்ட அமைவில்ஏற்படுகிறது ?
சூரியன் - பூமி - சந்திரன்சந்திரன் -சூரியன் -பூமிபூமி - சந்திரன் -சூரியன்மேற்கண்ட எதுவும் இல்லை
  
28. வயிற்றுப் பூச்சியைதீர்க்க பயன்படும்மூலிகை ?
வசம்புகீழா நெல்லிநெல்லிவேம்பு
  
29. லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து பெறப்படுவது ?
வைட்டமின் Bவைட்டமின் Dஅயோடின்கால்சியம்
  
30. வியர்வை பெருக்கும் தன்மையுடைய மூலிகை ?
31. மாட்டு வண்டியின் பாகங்கள் தயாரிக்க பயன்படும் மரம் ?
ஓமவல்லிகறிவேப்பிலைவேம்புமஞ்சள்
பலாமாயூக்காலிப்டஸ்கருவேலம்
  
32. என்றுமுள தென்தமிழ் - என்று கூறியவர்
திரு.வி.கமாணிக்கவாசகர்சேக்கிழார்கம்பர்
  
33. கீழ்க்கண்டவற்றில் எது சரியானது ?
தென்னந் தோட்டம்கரும்புக் காடுநெல் பாத்திகள்மஞ்சள் வரப்பு
  
34. உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் முக்கியவேலையை செய்வது ?
நொதிகள்புரதம்வைட்டமின்கள்நீர்
  
35. பாக்டீரிய ஒரு வகை _______செல் ?
யூபுரோ காரியாட்புரோ -யூ காரியாட்யூகாரியாட் செல்புரோகாரியாட் செல்
  
36. கீழ்க்கண்ட ஒன்று விலங்கு செல்லில் இல்லை ?
நுண்குமிழிகள்மைட்டோகாண்டிரியாகோல்கை உறுப்புசெல் சுவர்
  
37. பின்வருவனவற்றில் தனிமங்களின் அணு எண்களில் தவறான பொருத்தம் எது ?
சோடியம் - 11புளூரின் - 9நியான் - 7மேற்கண்ட அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளன
  
38. "அல்னிகோஸ் காந்தம் தயாரிப்பதில் தேவைப்படாத உலோகம் எது ?
இரும்புஅலுமினியம்கோபால்ட்குரோமியம்
  
39. பின்வருவனவற்றில் பசியைத்தூண்டும் மூலிகை எது ?
பிரண்டைஓமவல்லிவசம்புமஞ்சள்
  
40. கீழ்க்கண்டவற்றுள் அதிகதேன் தரும் இனம் எது
41. பித்தளை - என்பது காப்பர் மற்றும் ___________கலந்தது ?
ஏபிஸ் இண்டிகாஏபிஸ் டார்சேட்டாஏபிஸ் புளோரியாஏபிஸ் மெல்லிபரா
குரோமியம்அலுமினியம்டின்ஜிங்க்
  
42. துருப்பிடிக்காதஎஃகு தயாரித்தலில் பயன்படாத உலோகம் ?
இரும்புடின்கார்பன்டங்ஸ்டன்
  
43. கீழ்க்கண்டவற்றுள் சிவப்பு நிறமுடைய அலோகம் எது ?
புரோமின்பாஸ்பரஸ்சல்பர்கார்பன்
  
44. முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்
லின்னேயஸ்ஜோஹன் உல்பாங்க்டோபனீர்லவாய்சியர்
  
45. டெக்கா - என்ற அளவீட்டின் குறீயீடு ?
dcdedda
  
46. பகற்கனவு பூஞ்சை எது ?
அஸ்ப்யாகாசிப்கிளாவிஸ்செப்ஸ் பர்பரியாடோட்ஸ்டூல்ஸ்மேற்கண்ட எதுவுமில்லை
  
47. நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்யார் ?
அரிஸ்டாடில்கெப்ளர்ஆர்க்கிமிடிஸ்கோபர் நிக்கஸ்
  
48. தேனில் காணப்படும்நீரின் அளவு
75 %67 %27 %17 %
  
49. "பிகு" எனப்படும் அறுவடைப்பண்டிகை எந்தமாநிலத்தில் கொண்டாடப்படுகிறது ?
கேரளாமேற்கு வங்கம்அஸ்ஸாம்பஞ்சாப்
  
50. ஒரு மெகா ஜீல் என்பது ?
1000 ஜீல்10000 ஜீல்1 லட்சம் ஜீல்10 லட்சம் ஜீல்

No comments:

Post a Comment

குப்தர்  காலத்து  வரலாற்றுச் சான்றுகள் குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன. 1. இலக்கியச் சான்று...