Tuesday, 21 March 2017

1. விலங்கின எலும்புகளினாலான மண் வகை காணப்படுவது
விந்திய மலைகளின் மணற்பாறைகள் மற்றும் லடாக் மாக்கல் பாறைதென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் கடப்பாப் பிரதேசம்தெலுங்கானா, தமிழ்நாடு கடற்கரை மற்றும் கொங்கு பிரதேசம்பங்குரா, மெட்னிப்பூர் மற்றும் பர்கானா பகுதிகள்.


3. டைபூன்கள் எங்கு பெரும்பாலும் காணப்படும் ?
கிழக்கு பசிபிக்மேற்கு பசிபிக்கருங்கடல்செங்கடல்
  
4. சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் ?
பூமிவியாழன்சனிவீனஸ்
  
5. சூழ்மண்டலத்தில் மறுசுழற்சி ஆகாதது எது?
தண்ணீர்கரோல்நைட்ரஜன்ஆற்றல்.
  
6. தமிழ்நாட்டில் எங்கு துரித போக்குவரத்து முறை அமைந்துள்ளது ?
சேலம்திருச்சிசென்னைதஞ்சாவூர்.

No comments:

Post a Comment

குப்தர்  காலத்து  வரலாற்றுச் சான்றுகள் குப்தர் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன. 1. இலக்கியச் சான்று...